இறந்தவர்களிடம் பேச முடியும்!!!

 இறந்தவர்களிடம் பேச முடியும்!!!



NOVA COMMUNITY TAMIL
NOVA YOUTUBE



I know, I know... நா இத சொன்னா உங்கள்ள நிறையா பேர்  நம்ம மாட்டீங்க, பட் வேற வழி இல்ல, இது உண்மை தான்.


because நாம இப்போ இறந்து போன ஒருந்தவங்ககிட்ட பேச போறோம். With the Help of artificial intelligence.


ஒரு 5 year back, நான் என்னோட தம்பியை  இழந்து இருக்கேன். நம்ம எல்லாருக்குமே தெரியும், சாவு அப்டீங்குறது. எவ்ளே பெரிய குரூரமாஐ வலின்னு. அது நம்மல நிம்மதியா இருக்கவிடாது. அவங்களோட சிரிப்பு சப்தம், அழகான தருணங்கள், சந்தோஷமான விசியங்கள்ன்னு எல்லாம் சேந்து நம்மள உயிரோட கொல்லும். 


இந்த விடியோவ பாத்துட்டு இருக்க எல்லாரும் ஒவ்வொரு இழப்புகளை சந்திச்சு இருப்பீங்க, அது உங்க Friendஆ இருக்கலாம், உங்க காதலியா இருக்கலாம், உங்க மகனோ இல்லை மகளாவோ இருக்கலாம், அவ்வளவு ஏன், அது உங்க parents ஆக கூட இருக்கலாம். 


இது, மனுஷங்களுக்கு இருக்க இயல்பான விசியம் தான். ஒருந்தர் இறந்ததுக்கு அப்ரம் எல்லாரும் கவலைபடுவோம். 


ச்சே இந்த விசியத்த அவன்கிட்ட சொல்லீருக்கலாம். 

அவ கிட்ட ஒரு சாரி கேட்டு இருக்கனும்,

கடைசி ஒரு தடவையாச்சும் அவன்கிட்ட பேசி இருக்கனும் ன்னு எல்லாரும் யோசிக்கிறதுதான்.


சரி... இத எல்லாம் பன்றதுக்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா??? 

நீங்க மனசுல கேக்கனும்ன்னு நினைச்சத கேட்க அந்த ஒரு வாய்ப்பு கிடைச்சா...

எப்டி feel பன்னுவீங்க...?


இதுக்கு நீங்க மாயம், மந்திரம், நரபலி ன்னு மூட நம்பிக்கையாக எதுவும் செய்ய தேவை இல்ல,


artificial intelligence.


மொதல்ல artificial intelligenceனா என்னனு பாப்போம்.


இதுவரைக்கும் நம்ம எல்லாருக்கும் தெரிந்த, நல்லா பழக்கபட்ட கம்பியூட்டர் என்ன செய்யும்ன்னு பாத்தீங்கன்னா, நாம சொல்ற விசியத்த செய்யும், அத தாண்டி அதால எதுவும் செய்யவும் ppமுடியாது. அந்த commandய் தாண்டி யோசிக்கவும் முடியாது.


இதுக்கு எக்ஸாம்பில் ஆக, உங்களுக்கு புரியுற மாதிரி எது எல்லாம் சொல்லலாம்னா, 


கோக்கோகோல மாதிரி பெரிய கம்பெனிஸ்ல, கூல்டிரிங்ஸ் fill பன்னி, அந்த வாட்டர் கேன்க்கு மூடி போடுறது, மூடி போட்டதுக்கு அப்ரம் ஒரு டப்பாக்கு இந்தனை கேன்"ன்னு கணக்கு போட்டு அடுக்கி வைக்குறது ன்னு. ஒரு மனுஷன் என்ன வேலையை அதுக்கு programme பன்றானோ அத மட்டும் தான் அது பன்னும், அத தாண்டி வேற எதாச்சு வேலை அத பன்ன வைக்கனும்னா, மீண்டும் அதுக்கு மனிதனோட உதவி தேவைபடும். மனுஷன் இல்லைன்னு சொன்னா அந்த கம்யூட்டரால இயங்க முடியாது.


இது ரொம்ப சுவாரஸ்யமான பகுதி, இப்போ artificial intelligenceனா என்னனு பாப்போம்.


எப்போ ஒரு கம்யூட்டர் மனுசனோட உதவி இல்லாம, சுயமாக யோசிச்சு, சுயமான முடிவுகளை எடுத்து, அதுக்கு கொடுக்கபட்ட வேலையின் போது வருகிற தடைகளையும், தவறுகளையும் அதுவே யோசிச்சு அதுவாகவே அந்த தவறை திருத்திகிட்டு, அதுக்கு கொடுக்கபட்ட வேலையை 100% செய்து முடிச்சா...


அது தான்  artificial intelligence.


Twitter ஒரு Ai கண்டுபிடிச்சாங்க அது மக்களை பற்றி தவறான கருத்துகளை பதிவு செஞ்சிது,


Facebook ஒரு Ai கண்டுபிடிச்சு Test பன்னிங்க, ஆனா அந்த ரெண்டு கம்யூட்டரும் புதுசா ஒரு மொழியில் அதுகலாவே பேசிகிச்சுன்னு இது மாதிரி அதர பழசான Matter எல்லாம் நா உங்களுக்கு சொல்ல போறது இல்ல...


Welcome to the future ...


இந்த artificial intelligence எல்லாம் Terminator, I robot , ex machina மாதிரி படத்துல தான் bro சாத்தியம். இங்க ரியல் லைப்ல எதாச்சும் காட்டுங்க...


அப்டீன்னு கேட்டா... 


lil milqula. Ai influencer

வயசு 19

profison - instagram persnolity, singer, model, and marketing influencer

instagramல இவளுக்கு இப்போதைய கணக்குபடி 3milion followers இருக்காங்க, 

samsung மாதிரி பெரிய brands கூட colobration பன்னீருக்கா...

Day by day இவாளோட Followers அதிகமாகீட்டே இருக்காங்க,


But shes not humen. 

ஆமா, இது மனுஷியே இல்ல, இது ஒரு Virtual கேரக்டர்,

இது நல்லா பாட்டு பாடும், சூப்பரா Dance ஆடும்.

சோசியல் மீடியால Photos போடும். Interviewsல பேசும், தன்னோட கருத்துகளை பொது வெளியில் சொல்லும், Health tips குடுக்கும்,

இது எல்லாத்துக்கும் மேல அதுக்கு ஒரு ரியல் டைம் humen Boy friend ஆக இருக்கான்.


ஒரு நிமிஷம்...


இதோட மட்டும் நிக்கல,


ஒரு artificial virtual Youtuberம் இருக்கு. அது பேரு Ai Angel. 


Ai angel ன்னு ஒரு யூடியூப் ரன் பன்னீட்டு இருக்கு,

இது ஒரு கேமர் கூட, சூப்பர் சூப்பரான பேக்ரவுண்ட், 

வேரலெவல் வாய்....

உண்மையாவே சொல்றேன். Angel oda வாய்ஸ் ஏஞ்சல் மாதிரி தான் இருக்கு,


எலான் மஸ்க்கோட, Cyber truckய் இது ஓட்டி பாத்து ரிவியூ வேற குடுத்துச்சு.


Virtulல்ல...


உங்களால நம்ப முடியுதா, ஒரு virtul character மனுஷனுக்கு suggetion குடுக்குது, அத நாமலும் ஏத்துக்குறோம்...


இதுல ஹைலைட் என்னனா, இந்த virtul character இன்னும் கம்ப்ளீட்ஆன ai ஆக டிசைன் பன்னி முடிக்கல,

இதுக்கே இப்டியா???


இங்க நெறையா பேர், பப்ஜி இல்லைனா free fire கேம் விளையாடுறவங்களா இருப்பீங்க,

இருக்குறதுலயே, கேமிங் இன்டஸ்ட்ரி தான் artificial intelligence ஓட early adopters.


மொதல்ல எல்லாம் பப்ஜில பாட் வந்த ரொம்ப Easyயா அடிச்சர்லாம், ஆனா இந்த லாஸ்ட் ஒன் இயர்ல, அந்த பாட் ஓட lerning ரொம்ப பவர்புல் ஆக இருக்குன்னு சொல்லலாம். எத்தனை பேர் பாட்டுகிட்டயே அடிவாங்கி செத்து போயி இருக்கீங்க??? அதோட ஸ்கில் டெவலப் ஆகி இருக்கு, இத எத்தனை கேமர்ஸ்  ஒத்துக்குறீங்க??? ஒத்துகிட்டுதான் வேற ஆப்சனே இல்லை.


இந்த artificial intelligence கிட்ட இருக்க பெரிய பவரே, மெஷின் learning தான். மனுசங்களா பாத்து இது கத்துக்கும், அத அப்ளை பன்னும், அதுல விண் பன்னும்.


ஆனா மனிதனால அப்டி இருக்க முடியாது, இத நான் வீக்னஸ்னு சொல்ல மாட்டேன். இது ஒரு தனிதுவமான விசியம். அது தான் Emotional. இந்த எமோஸ்னல் பல விதத்துல நமக்கு புதுபுது expiriance ய் குடுத்தாலும்.

artificial intelligence கூட கம்பேர் பன்னும் போது, இது ஒரு பெரிய வீக்னஸ் தான்.

படிக்கலாம்னு ஒக்காரும் போது, காதலன், காதலியோட நியாபகம் வருவது இயல்புதான...


ஒரு 5 6 வருசத்துக்கு முன்னாடி, கார் தானா ஓடுமா?? இதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லைனு நெனச்ச நமக்கு, இப்போ டெஸ்லா காரு இருக்கு, அதும் பொதுமக்களோட பயன்பாட்டுல இருக்கு, இதுக்கு காரணம் கூட 

ai (in screen)


இப்போ, நான் வீடியோவோட ஆரம்பத்துல சொன்ன விசியத்துக்கு வரேன். இறந்து போனவங்ககிட்ட பேச முடியுமா...? 

இதுக்கு கொடூரமான பதில் என்னனா ??


Yes முடியும்....

கொஞ்சம் நா சொல்ற, விசியத்த கர்பனை பன்னிக்கோங்க, 

First of all am sorry, இறந்து போன உங்களோட சொந்தங்கள், யார வேணாலும் இருக்கலாம். உங்க மகளோ, மகனோ, இல்ல உங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி காதலி ன்னு உங்களுக்கு பிடிச்ச ஒருத்தவங்க, unfortunately இப்போ இல்லாதவங்க,


பொங்கல், கிருஸ்துமஸ், ரம்ஜான் அப்போ உங்களுக்கு வீடியோ கால் பன்னி பேசினா எப்டி இருக்கும்,


நீ இன்னும் வீட்டுக்க வரலையா ன்னு கால் பன்னி கேட்டாலோ, நீங்க ஒரு பிரச்சனைல இருக்கும் போது உங்களுக்கு போன் பன்னி ஆறுதல் சொன்னா எப்டி feel பன்னுவீங்க...


இத உங்களுக்கு குடுப்பன்னு promise பன்ற கம்பனி தான் YoV, you only virtual.

இதுல நீங்க யாருக்கும் குட் பை சொல்லவே தேவை இல்ல.


possibly இத ஒரு person ஓட டேட்டா எடுத்து, அத artificial intelligence வச்சு asusual மெஷின் learning பன்ன வைக்குறது தான் இதோட core concept.


நா இத உங்களுக்கு, எப்டி பன்றது, எங்க போய் ரெஜிஸ்ட்டர் பன்றதுன்னு சொல்லி தர போறதோ, இத யூஸ் பன்னுங்கன்னு ரெக்கமன்ட் பன்ன போறதோ கிடையாது.


அவங்க உங்களுக்கு உயிரா இருந்தவங்க தான். ஆனா இத ஒத்துகிட்டு தான் ஆகனும், அவங்க இப்போ இல்ல...அத ஒத்துகிட்டு தான் ஆகனும்.


அப்டி ஒரு வேளை நீங்க இந்த டெக்னாலஜிய யூஸ் பன்னினாலும். இது உங்களை ஒருவித மென்டல் ஸ்ரெஸ்ய் கிரியேட் பன்னி, கடைசியா நீங்களே அதுல பேச வேண்டிய சூழ்நிலையை உருவாக்கீரும்.

its just for educational perpos


Mark my words வர காலத்துல இந்த உலகம் இன்னும் பெருசா ஆகபோகுது virtually, அங்க உங்களுக்கு நிலம் வாங்களாம், அங்க வேலை செய்யலாம், வீடு கட்டலாம்....


வேலை வீடு இதுக்கு அப்ரம் வேற என்ன இருக்கு, கல்யாணம் தான,அதும் virtualல தான் பன்ன போறோம். 90s kids ஆகிய நாம். நம்ம பொண்டாட்டிய நாமதான் டிசைன் பன்னனும் போல.


உங்களால Internet இல்லாம இருக்க முடியாதுன்னா,

congratulations.

அப்போ உங்களால Ai இல்லாம இருக்க முடியாது.


ஏன்னா. உணவு,உடை,இருப்பிடம். இதுக்கப்புறம். மனிதனோட அன்றாட தேவையாக கருதபடுகிற Google, artificial intelligenceய் உபயோகபடுத்துறாங்க,


Facebook அவங்க news feedல Ai யூஸ் பன்றாங்க, ஒவ்வெரு தனிநபரும் என்ன பாக்கனும், எதுக்கு எல்லாம் ரியாக்ட் பன்ன வைக்கனும். அப்டீன்னு முடிவு பன்றதே அந்த கம்யூட்டர் தான்.


ஒரு காலத்துல Internetல வர விளம்பரங்கள் எல்லாருக்கும் பொதுவானதாக இருக்கும் ஆனா இப்போ அப்டி இருக்க??


ஒருவனோட தேவைக்கு ஏற்றமாதிரி, ஒவ்வெருத்தருக்கும் மாறுபட்ட விளம்பரங்கள் வருது.


இத எல்லாம் யாரு பன்றாங்கன்னு என்னைக்காச்சும் யோசிச்சு இருக்கீங்களா???


கூகுல், facebook மாதிரி பெரிய கம்பெனிஸ் அவுங்ககிட்ட வர அள்ளோ கோடிக்கணக்கான டேட்டாவை handle பன்ன 1000 இல்ல 10000 மனுசங்களை ஒக்கார வச்சாலும். அவ்ளோ speedஆ எல்லாத்தையும் process பன்ன முடியாது. Artificial intelligence இப்போவே நமக்கு அவசியமான ஒன்னா ஆகீருச்சு,

ஆல்ரெடி நாம இதுக்கு அடிக்ட் ஆகீட்டோம்.


இயற்கை தான் மனிதனை வளர்ச்சியடைய செய்து ரசித்தது.

ஆனா மனிதன் வளர்ந்து அந்த இயற்கையை அழித்து ரசித்தான்.


இப்போ மனிதன் செயற்கை நுண்ணறிவை வளர்ச்சியடைய செய்து ரசிக்கிறான்.

எடுகிற்காலத்தில் அது வளர்ந்து மனிதனை அழித்து ரசிக்கும்.


செயற்கை ரூபத்தில் ஒரு இயற்கை பழிவாங்கல்.....


இது ஒரு பேய், இதுக்கு இன்னும் ஒடம்பு கிடைக்கல, அவ்ளோ தான்.


WATCH  HERE

SUBSCRIBE HERE


Comments