இறந்தவர்களிடம் பேச முடியும்!!!
இறந்தவர்களிடம் பேச முடியும்!!! NOVA YOUTUBE I know, I know... நா இத சொன்னா உங்கள்ள நிறையா பேர் நம்ம மாட்டீங்க, பட் வேற வழி இல்ல, இது உண்மை தான். because நாம இப்போ இறந்து போன ஒருந்தவங்ககிட்ட பேச போறோம். With the Help of artificial intelligence. ஒரு 5 year back, நான் என்னோட தம்பியை இழந்து இருக்கேன். நம்ம எல்லாருக்குமே தெரியும், சாவு அப்டீங்குறது. எவ்ளே பெரிய குரூரமாஐ வலின்னு. அது நம்மல நிம்மதியா இருக்கவிடாது. அவங்களோட சிரிப்பு சப்தம், அழகான தருணங்கள், சந்தோஷமான விசியங்கள்ன்னு எல்லாம் சேந்து நம்மள உயிரோட கொல்லும். இந்த விடியோவ பாத்துட்டு இருக்க எல்லாரும் ஒவ்வொரு இழப்புகளை சந்திச்சு இருப்பீங்க, அது உங்க Friendஆ இருக்கலாம், உங்க காதலியா இருக்கலாம், உங்க மகனோ இல்லை மகளாவோ இருக்கலாம், அவ்வளவு ஏன், அது உங்க parents ஆக கூட இருக்கலாம். இது, மனுஷங்களுக்கு இருக்க இயல்பான விசியம் தான். ஒருந்தர் இறந்ததுக்கு அப்ரம் எல்லாரும் கவலைபடுவோம். ச்சே இந்த விசியத்த அவன்கிட்ட சொல்லீருக்கலாம். அவ கிட்ட ஒரு சாரி கேட்டு இருக்கனும், கடைசி ஒரு தடவையாச்சும் அவன்கிட்ட ...