BANDWAGON EFFECT IN TAMIL


BANDWAGON EFFECT IN TAMIL

SUBSCRIBE HERE


ஆறு அறிவு படைத்த மனிதர்களாகிய நாம் இன்னும் ஒரு செம்மரி ஆட்டு மந்தைகள் தான்.

Just தப்பா எடுத்துக்காதீங்க,

Why people tent to follow the crowd?

இந்த வீடியோ பாத்துட்டு இருக்க நீங்க, உங்கள சுத்தி இருக்கவங்க, ஏன் நான் கூட சொந்தமா என்னுடைய தனிபட்ட முடிவை எடுக்க முடியாது அப்டிங்குறது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்??


நாம யாருமே சுயமா யோசிக்கிறது இல்லைன்னு சொல்றேன்.



BANDWAGON EFFECT IN TAMIL

பேன்ட்வேகன் எவக்ட் அப்டிங்குறது ஒரு உளவியல் நிகழ்வு. பொதுவா நம்மல சுத்தி இருக்க மக்களை ஒரு நிமிஷம் பாருங்க, இங்க இருக்க எல்லாரும், மத்தவங்க என்ன செய்யுறாங்களோ அத தான் அவங்களும் செய்யுறாங்க.


சிம்பிளா சொல்ல போனா, மக்கள் ஒரு முடிவுக்கு வருவாங்க, எப்டின்னா? மத்தவங்க அந்த முடிவை எடுத்து இருப்பதால்.


இதுக்கு எக்கனாமிக்கல் ஆக ஒரு example சொல்லனும்னா.


Yeah! Black monday


19, 1987ல் அமெரிக்கால இருக்க வால் ஸ்டிரீட் Share market . ஒரு மிக பெரிய சரிவை சந்தித்தது. அது எந்த அளவுக்குன்னா....


இந்த மாதிரி ஒரு Share market crash நடந்ததும் இல்ல, இனி நடக்க போறதும் இல்லன்னு சொல்ற அளவுக்கு. இதுல இருந்து wall street recover ஆக 25 வருசம் ஆச்சு


இதுக்கு காரணம் ஒரு biggest scam கிடையாது. 

இது சாதாரணமா ஆரம்பிச்ச ஒரு பங்கு ஏற்ற, இறக்கம் தான். ஆனா திடீர்னு கொஞ்சம் நபர்கள் Marketய் விட்டு வெளிய போனதால, அத பார்த்து பல பேர் வெளியேற ஆரம்பிச்சுட்டாங்க,

இதுக்கு காரணம் bandwagon effect.


சரி இது எல்லாம் விடுங்க, பணம் சம்பந்தபட்ட விசியம். ஆனா நான் இப்போ சொல்ல போற மேட்டர்க்கு முன்னாடி இது எல்லாம் ஒன்னுமே இல்ல.


1978ல அமெரிக்கால இருக்க, peoples templeல 909 பேர் விஷம் குடிச்சு சூசைட் பன்னிகிட்டாங்க, jin jons ன்னு ஒரு ப்ரீச்சர் பேச்சை நம்பி. கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

உங்ககிட்ட விசம் குடுத்து குடிங்கன்னு சொன்னா குடிப்பீங்களா?? 

அந்த அளவுக்கு நாம முட்டாள் இல்லைனு நினைப்போம். 


ஆனா நாம எல்லாரும் ஒரு சில விதத்துல முட்டாளா தான் இருக்கோம்.


We all are dramatically affected by the people around us.


இந்த bandwagon effect, first எங்க identify பன்னினாங்கன்னு பாத்தா,


1848ல அமெரிக்கால இருந்த ஒரு famous ஆனா சர்கஸ் கோமாளி Don rise அரசியலுக்கு வந்ததுக்கு அப்ரம் தான். மக்களுக்கு இயல்பாகவே. இந்த ஆட்டு மந்தை போன்ற இயல்பு இருக்குங்குறது கன்பார்ம் ஆச்சு, 


அப்போ நடந்த ஒரு எலக்சன்ல, ஒரு குறிப்பிட்ட நபரை ஆதரிப்பதற்காக, டான் ரைஸ் ஒரு வேகன்ல சில கோமாளிகளையும், Music instrumentsம் வச்சுகிட்டு அந்த குறிப்பிட்ட கட்சியை ஆதரிச்சு பிரச்சாரம் பன்னினாரு, அந்த டைம்ல அது ரொம்ப பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதும் மக்களோட மனதளவில். யாருக்கும் அந்த கட்சி மேல பெரிசா ஈர்ப்பு இல்லன்னாலும், Bandwagon  effect ஆல நெறய பேர் பாதிக்கபட்டு இருந்தாங்க, அந்த கட்சி உறுப்பினர்கள் சொல்றத கேட்காமயோ, ஆதரிக்காமயோ இருக்க முடியல...


இப்போ தமிழ் நாட்ல கூட நெறய அரசியல் கட்சிகளோட விளம்பரம் இன்டர்நெட்ல உங்களுக்கு வந்து இருக்கும், 


கண்டிப்பா வந்து இருக்கும்.


ஒரு பக்கம் இலை.

இன்னொறு பக்கம் சூரியன்,

இதுல சம்பந்தமே இல்லாம ரெண்டுக்கும் நடூல போன என்ஜின் இல்லாத ஆட்டோ ன்னு,...


சரி, நமக்கு அரசியல் வேண்டாம்.

Bt be careful when you follow the masses, sometimes the M is silent.


Bandwagon in social media.


நீங்க நம்பினாலும் நம்பா விட்டாலும். நாமா எல்லாருமே இப்போ Social மீடியா அப்டீங்குற பேண்ட் வேகன் எஃபக்ட்ல மாட்டீட்டு தான் இருக்கோம்.


இதுக்கு ஒரு நல்ல Example நான் என்னோட லைப்ல இருந்தே சொல்லுவேன்.


நா அப்போ ஒரு 9Th படிச்சுட்டு இருப்பேன். அப்போதான் இந்த Social media அப்டீங்குற ஸ்ட்ரோம் ஸ்ட்டாட் ஆகுற ஸ்டேஜ்,


இந்த குங்குமம், குமுதம் மாறி புக் தான் அப்போ எல்லாம் Famous, அந்த புக்ல வர நடு பேஜ்ல Facebookல இந்த நடிகர்,இணைந்தார். இந்த நடிகை அந்த நடிகருக்கு கமெண்ட் போட்டு இருக்கங்கனு. கண்டட் கிடைக்காம அத போட்டுட்டு இருந்தாங்க, 


இப்டியே facebookக்க பத்தி பெருமையா பேசி. அவங்களோட புக் நாசமா போய்டுச்சு,


See இது ஒரு சின்ன Impact தான். ஆனா கொஞ்சம் பேர் Social mediaக்கு போனதால. எல்லாரும் போராங்கன்னு நனும் போனேன்.


உண்மையாவே, என்னோட first social media அக்கொன்ட் எதுக்காக ஆரம்பிச்சேன்னு எனக்கே தெரியல, 


இதையே தான் நீங்களும் பன்னீருக்கீங்க


If you are not buy the product. You are the product.


இந்த உலவியலை புரிந்து கொண்ட பல பெரிய கம்பெனிஸ். Advertisementல Bandwagon Effectஅ கொண்டு வர முயற்ச்சி செஞ்சு இருக்காங்க,


அதாவது உங்களுக்கே தெரியாம ஒரு புரொடக்ட்டை உங்க மனசுல விதைப்பது.


எத்தனை பேர்? அமீர்கான் நடிச்ச Phonepeஓட Ad பாத்து இருக்கீங்க?


அதுல யாரு Phonepay யூஸ் பன்றீங்கன்னு கேக்கும் போது. அந்த இடத்துல சுத்தி இருக்க எல்லாரும் கைய தூக்குவாங்க, இந்த Adல அவங்க மைல்டா நம்ம மனசுல விதைப்பது என்னனா,

எல்லாரும் போன்பே யூஸ்பன்றாங்க, நீங்க ஏன் சும்மா இருக்கீங்கன்னு சொல்ற மாறி இருக்கும்.

இது கூட மக்களை Bandwagonல சிக்க வைக்குற ஒரு Step தான்.


இன்னும் தெளிவா சொல்லனும்னா, இப்போ, இப்டி இருந்தால் தான் அழகுன்னு ஒரு பொய்ய நம்ம மனசுல விதச்சு இருக்காங்கள்ள. இது தான் இதோட சக்சஸ்


நீங்க பெருசா இத கவனிச்சு இருக்க மாட்டீங்க, நம்ம ஊர்ல நடக்குற IPLல ஒரு நிமிசத்துக்கு 40 advertisement வருது. உங்களுக்கு அது புடிச்சு இருக்கு,புடிக்கல அது ரெண்டாவது விசியம், Bt எல்லாமே உங்க சப்கான்சியஸ் மைன்ட்ல ரெஜிஸ்ட்டர் ஆகும். இப்போ இல்லன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க அந்த productக்கை வாங்க போறீங்க.


ஒரு பொருளை நாம தான் choice பன்னனுமே தவிர. அந்த பொருள் நம்மள Choice பன்ன கூடாது.


என்னதா மக்களோட ஈர்ப்பும், ஆசையும். ஒருத்தருக்கு ஒருத்தர், செகன்ட்டுக்கு செகன்ட் மாறினாலும்.இந்த ஆட்டு மந்தை உணர்வை மாற்ற முடியாது.


அப்போ Bandwagon effectல இருந்து, escape ஆக முடியாதான்னு கேக்கலாம்.


Yes Its possible.


bandwagon அப்டீங்குறது, மனித இனத்தோட இயல்பு. எல்லா மக்களும் பன்றாங்கன்னு நீங்களும் அதையே பன்னாம, கொஞ்சம் யோசிச்சு. அது நமக்கு யூஸ்புல்ஆ ன்னு பாத்துட்டு அதுக்கு அப்ரம்,


Crowdய் Follow பன்னுங்க.


அப்ரம், ஒரு முக்கியமான விசியம் எல்லாரும் Novaக்கு லைக் பன்றாங்க, ஷேர் பன்றாங்க, and சப்ஸ்ரைப் பன்றாங்க,

நீங்க இன்னும் பன்லயா??


WATCH NOW



N O V A 

novacommuniry facebook


SUBSCRIBE HERE

Comments